×

காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்: 2 பேர் பலி

டெய்ர் அல் பாலாஹ்: இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவது குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. நேற்று முன்தினம் இரவு காசாவின் கான் யூனிசில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 2 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.

The post காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்: 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Attack on hospital ,Deir al-Balah ,Israel ,Gaza ,Nasr Hospital ,Khan Yunis, Gaza… ,on ,Dinakaran ,
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட 10 டன் கொகைன் பறிமுதல்