×

பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!

அமராவதி: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எந்தவொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறைக்கப்படாத வகையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

The post பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்! appeared first on Dinakaran.

Tags : Jagan Mohan Reddy ,Amaravati ,Former ,Andhra Pradesh ,Chief Minister ,YSR Congress Party ,Narendra Modi ,Lok Sabha ,Rajya Sabha ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...