×

சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த 3 மணி நேரத்தில் தொடங்கும் என அறிவிப்பு

சென்னை:சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த 3 மணி நேரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத் தோட்டம் வரை 2.5 கி.மீ.க்கு சோதனை ஓட்டம் நடைபெற இருந்தது. ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்கிய போது திடீரென மின்கம்பி அறுந்து விழுந்ததால் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது.

The post சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த 3 மணி நேரத்தில் தொடங்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Poonthamalli Workshop ,Thorn Garden ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...