×

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா,ராணா டகுபதி,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 25 பேர்மீது கிரிமினல் வழக்கு!!

ஹைதராபாத் :நடிகர்கள் விஜய் தேவரகொண்டா,ராணா டகுபதி,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 25 பேர்மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் தெலங்கானா காவல்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. பணம் பெற்றுக் கொண்டு விளம்பரத்தில் நடித்து மக்களை தவறாக வழிநடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post நடிகர்கள் விஜய் தேவரகொண்டா,ராணா டகுபதி,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 25 பேர்மீது கிரிமினல் வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : Vijay Devarakonda ,Rana Tagupati ,Prakash Raj ,Hyderabad ,Rana Dagupathi ,Telangana police ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...