×

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தமிழக குழு சந்திப்பு

திருவனந்தபுரம்: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தமிழக குழு சந்தித்து பேசியுள்ளனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் கேரள முதல்வரை சந்தித்துள்ளனர்.

The post தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தமிழக குழு சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Group ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,Minister ,PDR Palanivel Thiagarajan ,Tamizachi Tangapandian ,Prime Minister of Kerala ,Tamil Nadu Committee ,Dinakaran ,
× RELATED ரயில் டிக்கெட் முன்பதிவு நிலையை...