பாகிஸ்தான்: பாகிஸ்தானில் ராணுவம், உளவுத்துறை, தீவிரவாத தடுப்புப் படை, போலீஸ் சென்ற ரயில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளை விடுவித்துவிட்டு 120க்கும் மேற்பட்டோருடன் தீவிரவாதிகள் ரயிலை கடத்தினர். ரயில் கடத்தலின் போது ஏற்பட்ட மோதலில் 6 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றனர் விடுதலைப் படையினர்
The post பாகிஸ்தானில் ராணுவம், உளவுத்துறை, தீவிரவாத தடுப்புப் படை, போலீஸ் சென்ற ரயில் கடத்தல் appeared first on Dinakaran.
