முகநூலின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 15,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.5.5 லட்சம் கோடி செலவு செய்தும் எதிர்பார்த்த பலன் பெற முடியவில்லை. செலவு குறைப்பு நடவடிக்கையாக ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
