×

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை

நெல்லை : திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. பூமிபூஜையில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இஸ்ரோ அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூமிபூஜையுடன் தொடங்கிய பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhoomi Pooja ,Kulasekaranpattinam ,Tiruchendur ,ISRO ,V. Narayanan ,Bhoomi ,Pooja ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...