×

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்கா: உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால் ராணுவ உதவிகள் நிறுத்தபட்டுள்ளது. போர் நிறுத்தம் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் முடிவு எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

The post உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா appeared first on Dinakaran.

Tags : United States ,Ukraine ,USA ,US White House ,White ,Dinakaran ,
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...