×

உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி!: ஜெலென்ஸ்கி வீடியோ பதிவு

கீவ்: ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ஐரோப்பாவிடம் இருந்து உறுதியான ஆதரவை பெற்றுள்ளோம். உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்பதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம். எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். எங்களுக்குத் தேவை அமைதி, முடிவில்லா போர் அல்ல. போர் நிறுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வீடியோ பதிவிட்டுள்ளார்.

The post உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி!: ஜெலென்ஸ்கி வீடியோ பதிவு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Zelensky ,Kiev ,Europe ,Russia ,United States ,Britain ,France ,Dinakaran ,
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...