- தமிழ்நாடு அரசு
- வேலூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருப்பத்தூர்
- திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
- உதவி திட்ட அலுவலர்
- ஆர்.கோபாலகிருஷ்ணன்
வேலூர், மார்ச் 1: திருப்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் உதவி இயக்குனர் நிைலயிலான அலுவலர்கள் 42 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னாள் உதவி திட்ட அலுவலர்(வீடுகள்) ஆர்.கோபாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டம் உதவி திட்ட அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார். இங்கு பணியில் இருந்த எஸ்.சவீதா, சேலம் மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டம் உதவி திட்ட அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.
The post 42 உதவி இயக்குனர்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.
