- பீட்டர்சென்
- தில்லி
- புது தில்லி
- 2025 ஐபிஎல்
- ஹேமங் பதானி
- தில்லி தலைநகரம்
- இங்கிலாந்து
- கெவின் பீட்டர்சன்
- தின மலர்
புதுடெல்லி: 2025 ஐபிஎல் போட்டி மார்ச் 21ம் தேதி தொடங்குகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பதானியுடன் பீட்டர்சன் இணைந்து செயல்படுவார் என்று தெரிகிறது. 2014 ஐபிஎல் சீசனில் கெவின் பீட்டர்சன் டெல்லி அணி கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post டெல்லி ஆலோசகராக பீட்டர்சன் நியமனம் appeared first on Dinakaran.
