×

ரூ.8 கோடியில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் ரூ.8 கோடியில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2,500 சதுர அடியில் 2 பாக்சிங் ரிங் உடன், ஒரே சமயத்தில் 750 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் CtrlS குழுமம் ரூ.4,000 கோடி முதலீட்டில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அம்பத்தூரில் அமைத்துள்ள சென்னை தகவல் தரவு மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

The post ரூ.8 கோடியில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Kalaignar ,Centenary Boxing Academy ,Chennai ,Kalaignar Centenary Boxing Academy ,Gopalapuram, Chennai ,Dinakaran ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்