×

இங்கிலாந்திலும் காலை உணவுத் திட்டம்..!!

இங்கிலாந்து: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இங்கிலாந்து அரசும் செயல்படுத்த உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் காலை உணவுத்திட்டத்தை ஏற்கனவே கனட அரசும், தங்களது நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது.

The post இங்கிலாந்திலும் காலை உணவுத் திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : UK ,UK government ,Tamil Nadu ,Government of Canada ,
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...