×

ரவுடி நாகேந்திரன் உடல்நிலை குறித்து நேரில் சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: ரவுடி நாகேந்திரன் உடல்நிலை குறித்து நேரில் சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேலூர் மாவட்ட நீதிபதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post ரவுடி நாகேந்திரன் உடல்நிலை குறித்து நேரில் சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rowdy Nagendran ,Chennai ,Principal Sessions Court ,Judge ,C.V. Karthikeyan ,Vellore District ,Nagendran ,Armstrong ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...