×

வெளிநாட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

பானாஜி: வடமேற்கு அயர்லாந்தில் உள்ள டோனகலைச் சேர்ந்தவர் டேனியல் மெக்லாஹின் (28). இவர் கடந்த 2017ல் கோவா வந்த அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கோவாவைச் சேர்ந்த விகத் பகத் (31) என்பவர்கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் விகத் பகத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

The post வெளிநாட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Daniel McLaughlin ,Donegal ,northwest Ireland ,Goa ,Vikat Bhagat ,Vikat… ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு