×

ஒவ்வொரு இந்தியனையும் நான் எனது சொந்தமாகவே கருதுகிறேன் : பிரதமர் மோடி

வாஷிங்டன்: ஒவ்வொரு இந்தியனையும் நான் எனது சொந்தமாகவே கருதுகிறேன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொழிலதிபர் அதானி குறித்த கேள்விக்கு வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி இவ்வாறு பதில் அளித்தார். அதானி மீதான அமெரிக்கா புகார் குறித்து நடவடிக்கை எடுக்க டிரம்புடன் பேசினீர்களா என மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தனிநபர் விவகாரங்கள் குறித்து இருநாடுகளின் தலைவர்கள் ஒருபோதும் விவாதிப்பதில்லை என்று மோடி இதற்கு பதில் தெரிவித்தார்.

The post ஒவ்வொரு இந்தியனையும் நான் எனது சொந்தமாகவே கருதுகிறேன் : பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Washington ,Narendra Modi ,Adani ,White House ,US ,PM Modi ,Dinakaran ,
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...