×

பிரான்சில் புதிய இந்திய தூதரகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

பாரிஸ்: பிரான்சில் உள்ள மெர்சிலி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மெர்சிலி கல்லறை தோட்டத்திற்கு சென்ற பிரதமர், உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

The post பிரான்சில் புதிய இந்திய தூதரகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Indian ,Embassy ,France ,Paris ,Modi ,Mercilly, France ,Mercilly Cemetery ,World War II. ,
× RELATED சிறையில் இருக்கும் பாகிஸ்தான்...