×

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெளியிடப்பட்ட ஏஐ பிரகடனத்துக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெளியிடப்பட்ட ஏஐ பிரகடனத்துக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது. பாரீஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல்திட்ட மாநாட்டில் ஏஐ பாரீஸ் பிரகடனம் விவாதிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

The post பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெளியிடப்பட்ட ஏஐ பிரகடனத்துக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : India ,China ,Paris ,France ,French ,Artificial Intelligence Project Conference ,Dinakaran ,
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட 10 டன் கொகைன் பறிமுதல்