×

புதுச்சேரியில் மதில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் காயம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியின் மதில் சுவர் இடிந்தது. மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

The post புதுச்சேரியில் மதில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Government Primary School ,Thavalakuppam ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...