×

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க இன்ஜினியர் ரஷீத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!!

டெல்லி :நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க இன்ஜினியர் ரஷீத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திஹார் சிறையில் உள்ள இன்ஜினியர் ரஷீத் பரோல் கேட்ட மனு மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

The post நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க இன்ஜினியர் ரஷீத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Russia ,DELHI ,Rashid Parole ,Tihar ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...