×

யூடியூபர் திவ்யா ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!!

விருதுநகர்: யூடியூபர் திவ்யா, கார்த்தி, ஆனந்த் ஆகியோர் ஜாமின் மனு மீதான விசாரணை பிப்.6க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திவ்யா உள்பட 4 பேர் ஜன.29-ல் கைது செய்யப்பட்டனர்.

The post யூடியூபர் திவ்யா ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Divya ,Virudhunagar ,Karti ,Anand ,Jamin ,Dinakaran ,
× RELATED 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை: வாலிபர் கைது