×

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்த நகைகளை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த அனைத்து நகைகளையும் பிப்.14, 15ல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் ஆணையிட்டது.

The post சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்த நகைகளை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bengaluru court ,Jayalalithaa ,Tamil Nadu Anti-Bribery Department ,Bangalore ,Bangalore court ,Jayalalitha ,Sasikala ,Princess ,Sudharan ,Tamil Nadu Anti-Money Laundering Department ,Dinakaran ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...