- ஆஸ்திரேலியா
- பெண்கள்
- இங்கிலாந்து
- சிட்னி
- டி 20
- இங்கிலாந்து பெண்கள்
- ஆஸ்திரேலிய பெண்கள்
- ஆஸ்திரேலியா மகளிர்
- தின மலர்
சிட்னி: இங்கிலாந்து மகளிருடனான முதல் டி20 போட்டியில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. இதையடுத்து, 199 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர், 16 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 57 ரன் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 51 பந்துகளில் 75 ரன் குவித்த ஆஸியின் பெத் மூனி ஆட்ட நாயகி.
The post இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா மகளிர் appeared first on Dinakaran.
