×

கெங்கவல்லி ஏரிப்பாசன நிர்வாகிகள் தேர்வு

கெங்கவல்லி, ஜன.19: கெங்கவல்லி பெரிய அணைக்கட்டு, சின்ன அணைக்கட்டு, கடம்பூர் முசுவர் அணைக்கட்டு, கணவாய் அணைக்கட்டு, கெங்கவல்லி முசுவர் உள்ளிட்ட நீர்ப்பாசன, தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் சங்க தலைவராக பிரபாகரன், உறுப்பினர்களாக முருகன், மயில்வாகனம், ராஜம்மாள், குணராஜ், சம்பத், புஷ்பா, ராஜா, சதீஷ்குமார் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர், ஆத்தூர் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி சான்றிதழ்களை வழங்கினார்.

The post கெங்கவல்லி ஏரிப்பாசன நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Lake ,Irrigation Administrators ,Kengavalli Periya Anicut ,Chinna Anicut ,Kadambur Musuvar Anicut ,Kanavai Anicut ,Kengavalli Musuvar ,Tamil Nadu Government Water Resources Department ,Prabhakaran ,Murugan ,Mayilvaganam ,Rajammal ,Gunaraj ,Sampath ,Pushpa ,Lake Irrigation Administrators ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி...