×

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இந்த பொங்கல் வாரத்தில் 80,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

The post அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Scholar Anna Zoo ,Chennai ,Vandalur Scholar Anna Zoo ,Dinakaran ,
× RELATED ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின்...