×

காளையர்களுக்கு ஆட்டம் காட்டிய காளைகள்!.. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு!!

மதுரை : மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 8 சுற்றுகளில் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வான 32 பேர் இறுதிச்சுற்றில் களமிறங்கினர். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி 12 காளைகளை அடக்கி 2ம் இடத்தை பிடித்தார். பொதும்பு பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்துள்ளார்.

The post காளையர்களுக்கு ஆட்டம் காட்டிய காளைகள்!.. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு!! appeared first on Dinakaran.

Tags : Madurai Palamedu Jallikatu Competition ,MADURAI ,PALAMEDU JALLIKATU TOURNAMENT ,Natham Parthiban ,Madurai Palamedu Jallikatu ,Manjambatti ,Bulls ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் மீது சுமை கூடுவதை...