×

பாலமேடு ஜல்லிக்கட்டு : தயார் நிலையில் மருத்துவ குழு, 2000 போலீசார் பாதுகாப்பு

Palamedu,jallikattuமதுரை : உலக புகழ் பெட்ரா பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்காக 7 மருத்துவ குழுவும், வீரர்களுக்காக 25 மருத்துவர்கள் என 120 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.பாலமேடு ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை காவல் ஆணையர் தலைமையில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

The post பாலமேடு ஜல்லிக்கட்டு : தயார் நிலையில் மருத்துவ குழு, 2000 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Palamedu Jallikatu ,Madurai ,Petra Palamed Jallikatu competition ,Palamedu Jallikkat ,Palamedu ,Jallikatu ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் மீது சுமை கூடுவதை...