- ஒட்டன்சத்திரம்
- ஒட்டன்சத்திரம்,
- திண்டுக்கல் மாவட்டம்
- முதல் அமைச்சர்
- பரிமளா கீதா
- உடற்கல்வி இயக்குனர்
- Rajapandi
- திண்டுக்கல்
- பழனி
- நிலக்கோட்டை
- வேடசந்தூர்
- வடமதுரை
- நத்தம்
- வத்தலக்குண்டு…
ஒட்டன்சத்திரம், ஜன. 8: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி முதல்வர் பரிமளா கீதா தலைமையில் நடைபெற்றது. உடற்கல்வி இயக்குனர் ராஜபாண்டி வரவேற்புரையாற்றினார். திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வேடசந்தூர், வடமதுரை, நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டனர். 9,12,15,21 வயதுகளின் அடிப்படையில் போட்டி நடைபெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட செஸ் அசோசியேசன் துணைச் செயலாளர்கருணாகரன் தலைமை நடுவராகவும், சின்னத்துரை, ஐயப்பன் பிச்சைமணி, ஜேம்ஸ் அரவிந்த், கோபி துணை நடுவர்களாக செயல்பட்டனர். போட்டிகளை ஏற்பாடுகளை கான்பிடென்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முக குமார் மற்றும் பாண்டி எற்பாடுகளை செய்து இருந்தனார்.
The post ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட செஸ் போட்டி appeared first on Dinakaran.