நரசிங்கபுரம், ஜன. 8: நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனராக, ஆத்தூர் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் கூடுதல் பொறுப்பாக கவணித்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நரசிங்கபுரம் நகராட்சிக்கு புதிய கமிஷனராக ஜீவிதா நியமிக்கப்பட்டு முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவர்களுக்கு நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.