×

இரட்டை கொலை: கேரளாவில் 10 பேருக்கு ஆயுள் சிறை

திருவனந்தபுரம்: கேரளாவில் இளைஞர் காங். நிர்வாகிகள் கிரிபேஷ், சரத்லால் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆயுள் சிறை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ. 21.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரட்டை கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி கேரள உயர்நீதிமன்றம் செப்.2019ல் உத்தரவிட்டிருந்தது

The post இரட்டை கொலை: கேரளாவில் 10 பேருக்கு ஆயுள் சிறை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,CBI ,Youth Congress ,Kripesh ,Sarathlal ,
× RELATED பள்ளி மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய டாக்டருக்கு தர்மஅடி