×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Watchenai Thermal Power Plant ,Chennai ,Vatchenai thermal power station ,Dinakaran ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில்...