×

சென்னை தாம்பரம் அருகே கை, கால்கள் கட்டப்பட்டு இளைஞர் கழுத்தறுத்து கொலை!!

சென்னை : சென்னை தாம்பரம் அருகே கை, கால்கள் கட்டப்பட்டு இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். மப்பேடு ஆலப்பாக்கம் சாலையோரம் இளைஞர் சூர்யாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான சூர்யாவை கொன்றது யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்லபாக்கத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில் சூர்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னை தாம்பரம் அருகே கை, கால்கள் கட்டப்பட்டு இளைஞர் கழுத்தறுத்து கொலை!! appeared first on Dinakaran.

Tags : Tambaram, Chennai ,Chennai ,Surya ,Alapakkam road ,Mappedu ,
× RELATED 10 வயது சிறுமி பலாத்கார வழக்கில்...