×

மாணவி பாலியல் வன்கொடுமை: அவதூறு பரப்பிய ஏபிவிபி மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு

சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அவதூறு பரப்பிய ஏபிவிபி மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏபிவிபி மாநில செயலாளர் யுவராஜ், ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மாணவி பாலியல் வன்கொடுமை: அவதூறு பரப்பிய ஏபிவிபி மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : ABVP SECRETARY OF STATE FOR SPREADING DEFAMATION ,Chennai ,ABVP ,Secretary of State ,Yuvraj ,Sridhar ,
× RELATED உபி கலவர வழக்கில் 28 பேருக்கு ஆயுள்...