- மார்க்சிஸ்ட்
- சென்னை
- அண்ணா பல்கலைக்கழகம்
- மாநில செயலாளர்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- K.Balakrishnan
- தின மலர்
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆரை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எஃப்.ஐ.ஆரை வெளியிட்டதற்கு காரணமான அனைவர் மீதும் – சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.