×

ஜன. 6-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு

சென்னை: ஜனவரி . 6-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆளுநர் உரையுடன் ஜனவரி . 6-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. உரையை ஆளுநர் முழுமையாக படிப்பார் என நம்புகிறேன். 2011-2021 சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

The post ஜன. 6-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Appavu ,Chennai ,2011-2021 ,Dinakaran ,
× RELATED மருத்துவ கழிவு கொண்டு வந்து...