×

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் நுழைந்து மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கைது

கன்னியாகுமரி: நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக்கூறி விதிகளை மீறி வாகன ஆவணங்களை தயார் செய்யக் கூறிய மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுஜீவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், இதேபோல மார்த்தாண்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் சென்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

The post நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் நுழைந்து மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Regional Transport Office ,Nagargo ,Kanyakumari ,Sujeevan ,Bribery ,Nagarko ,Nair ,Marthanam R. D. Oh. ,Local Traffic Office ,Dinakaran ,
× RELATED கழிவறை மேற்கூரைக்குள் நூதன முறையில்...