×

மதுரை வண்டியூர் கண்மாயை உரிய விதிமுறைகளை பின்பற்றி பாதுகாக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை

மதுரை: வண்டியூர் கண்மாயில் மோட்டார் படகுகள் இயக்க கூடாது, கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. தாமரைகளை அகற்றி மாசு இல்லாமல் 18 மாதங்களில் கண்மாயை மீட்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post மதுரை வண்டியூர் கண்மாயை உரிய விதிமுறைகளை பின்பற்றி பாதுகாக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Madurai Vandiyur Kanmai ,Icourt ,Branch ,Madurai ,High Court ,Vandiur Kanmai ,Vandiyur Kannmai ,Icourt Branch ,Dinakaran ,
× RELATED சர்ச்சையை கிளப்பி படத்தை பார்க்க...