- தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்
- சீர்காழி
- தேசிய மக்கள் நீதிமன்றம்
- சீர்காழி நீதிமன்றம்
- தேசிய
- நீதிமன்ற முகாம்
- சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
- மயிலாதுதுரை மாவட்டம்
- நீதிபதி
- மும்தாஜ்
- நீதித்துறை
- தின மலர்
சீர்காழி, டிச.17: சீர்காழி நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 609 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது. சார்பு நீதிபதி மும்தாஜ், நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி, நீதிபதி கனிமொழி தலைமையில் காசோலை வழக்குகள் , குற்ற வழக்குகள் குடும்ப தகராறு வழக்குகள் சொத்து பிரச்சனை வழக்குகள் தொடர்பான 609 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் வழக்கறிஞர்கள் நெடுஞ்செழியன், தியாகராஜன், ஜீவானந்தம், விஜய், ராஜ்குமார், ராதிகா, ராம்குமார், அப்துல்லாஷா, பாலசுப்பிரமணியன், சிங்காரவேலன், கென்னட் தனசீலன், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
The post சீர்காழியில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் appeared first on Dinakaran.