×

சாத்தனூர் அணையில் 3,000 கனஅடி நீர் வெளியேற்றம்

தி.மலை: சாத்தனூர் அணைக்கு வரும் 3,000 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 116 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது

The post சாத்தனூர் அணையில் 3,000 கனஅடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Satanur Dam ,Dinakaran ,
× RELATED பழனிசாமி பொய் சொல்வது அவர் பதவிக்கு...