×

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம்!!

மதுரை: மதுரையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. துறை சார்ந்த அதிகாரிகள், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Madura ,Madurai ,Minister ,Murthy ,Madurai Ruler's Office Partnership ,Alanganallur ,Palamedu ,Avanyapuram Jallikatu Committee ,Dinakaran ,
× RELATED அலங்காநல்லூர் குலுங்கப்போகுது: ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு