×

குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்

கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசு விதிகளை பின்பற்றாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அலுவலக பணிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜேந்திரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கரூர் ஆட்சியர் தங்கவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Kulithalai Panchayat Union Office ,Karur ,Development ,Block ,Officer ,Rajendran ,Block Development ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகராட்சி பகுதி வழியாக...