×

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது புத்தக கண்காட்சி தொடங்கியது.!!

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது புத்தக கண்காட்சி தொடங்கியது. 48-வது புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைத்தனர். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது புத்தக கண்காட்சி இன்று முதல் 2025 ஜன. 12-ம் தேதி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் புத்தக கண்காட்சி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

 

The post சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது புத்தக கண்காட்சி தொடங்கியது.!! appeared first on Dinakaran.

Tags : Chennai Nandanam YMCA Ground 48th Book Fair ,Chennai ,Deputy ,Chief Minister ,Udhayanidhi ,Minister ,Anbil Mahesh ,48th Book Fair ,Nandanam YMCA Ground 48th Book Fair ,Dinakaran ,
× RELATED “பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி...