×

டிச.18-ம் தேதி சென்னையில் நடைபெற இருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை : வரும் 18ம் தேதி நடைபெற இருந்த திமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கையாலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாலும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

The post டிச.18-ம் தேதி சென்னையில் நடைபெற இருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : COMMITTEE ,CHENNAI ,Akkad ,Secretary General ,Duraimurugan ,Dimuka Executive Committee ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிய பாதுகாப்புக் குழு: நிர்வாகம் உத்தரவு