- மார்க்சிஸ்ட்
- மாநில செயலாளர்
- முதல் அமைச்சர்
- சன்முகத் கே.
- ஸ்டாலின்
- சென்னை
- கம்யூனிஸ்ட்
- முதலமைச்சர்
- சன்முகத் கே. ஸ்டாலின்
- சன்முகத்
- சண்முகம்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெ.சண்முகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகளுக்காக உழைத்த சண்முகத்துக்கு கடந்த ஆண்டு அம்பேத்கர் விருதை அரசு வழங்கியது. அம்பேத்கர் விருது பெற்ற சிறப்புக்குரிய தோழர் சண்முகம் புதிய மாநிலச் செயலாளராக தேர்வானது மகிழ்ச்சி என முதல்வர் தெரிவித்துள்ளார்.
The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெ.சண்முகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.