×

சொல்லிட்டாங்க…

* உலகம் இந்தியாவை பாராட்டி வருகிறது. ஆனால் இங்கு சாதி அரசியலின் பெயரால் சிலர் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கின்றனர். இதை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். – பிரதமர் மோடி.

* மணிப்பூர் மாநிலத்தை எப்போதும் பதற்றத்தில் வைத்திருப்பதிலேயே பாஜ ஆர்வமாக இருக்கிறது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,Manipur ,
× RELATED மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லாததால்...