×

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அடுத்தாண்டு குடமுழுக்கு நடைபெறும் : பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!

மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அடுத்தாண்டு குடமுழுக்கு நடைபெறும் என்று பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், “குடமுழுக்கு நடத்த தேவையான 63 பணிகளில் 40 பணிகள் நடைபெற்று வருகின்றன. வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்க 25 அடிக்கு ஒரே நீளத்தில் கற்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது,”இவ்வாறு தெரிவித்தது.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அடுத்தாண்டு குடமுழுக்கு நடைபெறும் : பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshiyamman Temple ,Minister ,Shekharbabu ,Madurai ,Kodamuzku ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!