×

புதுச்சேரியில் மொத்த மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதித்து கலால்துறை உத்தரவு

 

புதுச்சேரி: புதுச்சேரியில் மொத்த மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதித்து கலால்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபானம் விற்பனைக்கு ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். விதிகளை மீறினால் மதுக்கடையின் உரிமம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும். பரிந்துரைக்கப்பட்ட வரம்புக்கு மேல் மதுபானம் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது

Tags : Puducherry ,Kulaldura ,
× RELATED ஏழைகள் பயன்பெறக்கூடாது என்பதற்காக...