×

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் எண்ணிக்கை 2,000-ஐ கடந்தது

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் எண்ணிக்கை 2,000-ஐ கடந்தது. முதல் நாளில் 573 பேரும், 2வது நாளில் 788 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 3வது நாளான இன்றும் 700க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாளாகும்

Tags : Tamil Nadu Assembly elections ,Chennai ,
× RELATED மதுராந்தகம்: கிணற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு