×

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தடுப்பணைகள், நீர்த்தேக்கங்களை உடனடியாக சீரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு : அமைச்சர் துரைமுருகன்

சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தடுப்பணைகள், நீர்த்தேக்கங்களை உடனடியாக சீரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மலட்டாற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டுமென திமுக எம்எல்ஏ மணிகண்ணன் எழுப்பிய கேள்விக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

The post ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தடுப்பணைகள், நீர்த்தேக்கங்களை உடனடியாக சீரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு : அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.P. ,Fengel ,K. Stalin ,Minister ,Duraimurugan ,Chennai ,Chief Minister MLA ,K. ,Water Minister ,Stalin ,Dimuka ,MLA ,Manikanan ,Malattar ,Minister of Water Resources ,Fengel Storm ,Minister Duraimurugan ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழையால்...